பாதுகாவலன் 2003.04.15
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:06, 11 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பாதுகாவலன் 2003.04.15 | |
---|---|
நூலக எண் | 15601 |
வெளியீடு | சித்திரை 15, 2003 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- பாதுகாவலன் 2003.04.15 (30.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அமைதிக்கான செயல்பாடுகளில் ஜனாதிபதியின் ஒத்துழைப்பை வேண்ட கத்தோலிக்க ஆயர் பேரவை முடிவு.
- N.C.C புரட்டஸ்தாந்து சபையினர் இலங்கை கத்தோலிக்க ஆயர்களை சந்தித்தனர்.
- வட்டக்கச்சியில் ஆயர் தவக்கால தரிசிப்பு.
- மானிப்பாயில் சிலுவைப்பாதை
- கிளி-முல்லை மறைக்கோட்டத்தில் சமாதானக் குழுக் கூட்டம்.
- மன்னார் மறைமாவட்டத்தில் ஐவருக்கு குருப்பட்டம்.
- போரினால் சிதைந்தவை கட்டடங்கள் மட்டுமல்ல மனித மனங்களும் தான்-பாசையூர் சந்திப்பில் ஆயர்.
- மேலுலகும் கீழ் உலகும், விண்ணும், மண்ணும் அனைத்துமே யேசு என்னும் நாமத்தில் தங்கியுள்ளது.
- கந்தரோடை, சங்குவேலி குழந்தை யேசு ஆலய பெருவிழாவில் யாழ். ஆயர்.
- நீ எங்கே தங்கியிருக்கிறீர்? வந்து பாருங்கள் - தார்சியஸ், மோ.
- உலக சமாதானத்தையும் எம் மண்ணில் விடுதலையையும் வேண்டி சிலுவை யாத்திரை.
- நாம் உயிர்ப்பது எப்போது?
- காவலன் கண்மணிகளுக்கு உயிர்த்த இயேசுவின் அல்லேலூயா வாழ்த்துக்கள்.
- மல்வம் பங்கில் திருப்பாடுகளின் காட்சிகள்.
- புனித வார வழிபாடுகள்
- சிலுவையின் நிழலில் சிதறிய சிந்தனைகள்
- இயேசுவை தீர்ப்பிடும் அநியாய தராசு.
- பணிந்தார்.... குனிந்தாரில்லை.
- விழுவதெல்லாம் ..... எழுவதற்காக.
- கண்ணியமான தாய்...... நம் கன்னித்தாய்.
- தோழமையின் தோள்கள்.
- துயர் துடைக்க .... ஒரு துணிச்சல்.
- விழுந்தது விதை..... எழுந்தது வீரம்.
- உலகின் சுமை தாங்கிய உன்னத உள்ளம்.
- மண்ணைத் தொட்ட விண்ணக மைந்தன்
- விடுதலை வீரனுக்கு ஒரு வெகுமதி.
- அன்பு மகனுக்கு ஆணிகள் பரிசு.
- உயிர் பிரிந்தது .......மனிதம் உயிர்த்தது.
- நல்ல கள்வன் திருவிழா.
- உயிர்ப்பு பெரு வெற்றியாகும் - யூட்தாஸ், பி. தே.
- உயிர்த்த இயேசுவுடன் ஒரு உரையாடல் - நவாலியூர் நாயகி
- ஊருலகை அலங்கரிக்கும் உன்னரிய உத்தானம்.
- எம் இறைவன் உயிர்த்தாரே.
- கிறிஸ்து உயிர்த்தது உண்மைதானா - பிகிறாடோ லிக்கோன்ஸ்
- நாம் மரியன்னைக்கு சூட்டுகின்ற மாலை செபமாலை ஆகும். - ஆயர்
- சிலுவையின் நிழலில் சிதறிய சிந்தனைகள் தொடர்ச்சி.
- மரியாவின் மடியில்......மரித்த இயேசு.
- இயேசுவின் அடக்கம் நம் வாழ்வின் தொடக்கம்.
- கல்லறை திறந்தது ....காரிருள் மறைந்தது.
- அருள்தந்தை மேரி பஸ்ரியன் கல்வி உதவித் திட்டம்.
- செபமாலைத்தாசர் செயல்வீரன் - அபீர் ராஜன்
- புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதாலேயே சமாதான சூழ்நிலையை நீடிக்கச் செய்யலாம் - தோமஸ் சவுந்தரநாயகம்.
- நிலையான அமைதி எம் மண்ணிற்கு கிடைக்க உயிர்த்த இயேசு ஒளி தருவார்- பாதுகாவலன் ஆசிரியர் ஈஸ்ரர் வாழ்த்து.
- சமாதானம் தருவீரே.