ஆளுமை:வைரமுத்து, வேலப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைரமுத்து, வி. வி.
தந்தை வேலப்பா
தாய் ஆச்சிக்குட்டி
பிறப்பு 1924.02.11
இறப்பு 1989.07.08
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வைரமுத்து, வி. வி. ஒரு நாடகக் கலைஞர் ஆவார். கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் இவருக்கு "நடிகமணி" எனும் பட்டத்தை வழங்கினார். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 2004ம் ஆண்டில் இவருக்கு "கலாநிதி" பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 102-103


வெளி இணைப்புக்கள்

[[1]]