ஆளுமை:சுப்பிரமணியம், சின்னத்தம்பி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 5 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சுப்பிரமணியம் |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | 1949.10.15 |
ஊர் | கரவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம், சின்னத்தம்பி (1949.10.15 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கரவெட்டியைச் சேர்ந்த வ. தங்கமணி அவர்களிடம் வாத்தியக் கலையினைப் பயின்று தனது 29ஆவது வயதில் வாத்தியக் கலைஞரானார்.
நாட்டுக்கூத்து, கிராமியக் கலைகள், வில்லுப்பாட்டு போன்றவற்றிற்கு வாத்தியங்கள் வாசித்து வந்த இவரது வாத்திய இசை யாழ்ப்பாண வானொலியான யாழ் சேவையில் ஒலிபரப்பாகியுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 119