சுகவாழ்வு 2015.05

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:57, 3 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2015.05
15374.JPG
நூலக எண் 15374
வெளியீடு மே, 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • இதயத்தை பாதிக்கும் செய்தி - இரா.சடகோபன்
  • தொற்றா நோய்களின் அதிகரிப்புக்கான காரணங்கள்
  • உலகை அச்சுறுத்தும் உடற்பருமன்
  • பெண்களும் பேரீச்சம் பழமும்
  • Tips
    • மூச்சடைப்பு
    • நிப்புண்
    • மூக்கடைப்பு
    • அஜீரணம்
  • ஒரு நோயின் சுயவிபரக் கோவை : டைபோய்டு காய்ச்சல்
  • சுவாச நுண்குழல் அழற்சி வைரஸ் நோய்
    • பாதிப்பிற்கு முகம் கொடுப்போர்
    • பரவும் விதம்
    • சிகிச்சை
    • அறிகுறிகள்
    • தடுப்பு முறைகள்
  • பிராணாயாமமும் நாடி ரகசியங்களும்
  • நீங்கள் பழகுவதற்கு இனிமையானவராக இருக்க விரும்புகின்றீர்களா? - நி.தர்ஷனோதயன்
  • ஆய்வுகளும் அருமையான முடிவுகளும்
    • மாரடைப்பு
    • லியூட்டின்
  • வாழ்வின் பாடங்கள் 44 : ஆத்திரம் செய்த கொலை
  • எலியை வைத்து ஆய்வு
    • எட்வர்ட் மோசர்
    • மேபிரிட் மோசர்
    • ஜோன் ஓ கீஃப்
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது?
    • பக்டீரியாவை அழிக்கும் வெங்காயம், பூண்டு மற்றும் மாட்டின் பித்தநீர்
  • மாணவர்களின் உளநல மேம்பாடுகள்
  • விவாகரத்தானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகம்
  • நடைப் பயிற்சியின் பின் உடனே உணவு உண்ணக் கூடாது
  • மருத்துவ கேள்வி பதில்கள்
    • நகத்தில் தழும்பு
    • அயடின் குறைவடைதல்
    • முக அழகு குறைந்து விட்டது
    • பிழையாக பொருத்தப்பட்ட எலும்புகள்
    • வாயில் எரிச்சல்
    • நுளம்புச் சுருள் எரிச்சல்
    • எழும்பும் போது தலைச்சுற்று
  • வில்பம் பழம்
  • அதி உயர் இரத்த அழுத்தம்
  • தாமதமாகும் மாதவிடாய் சுழற்சி
  • பரீட்சைக்கு பயமா?
  • சுக வாழ்வைக்கான சில தகவல்கள்
  • உணவின் பின்னரான அதிக பசி குருதிச் சீனியின் அளவு குறைவதால் ஏற்படுகின்றது
  • மருத்துவ தகவல்கள்
    • சின்னம்மை
    • பப்பாளிப்பழம்
    • புதினா
    • உருளைக்கிழங்கு
    • பீர்க்கங்காய்
    • மெலனோசைட்ஸ்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல 85
  • கொழும்பு - தனியார் வைத்தியசாலை விபரங்கள்
  • ஆரோக்கிய சமையல்
    • வல்லாரை தேநீர்
  • உயிரைப் பலி வாங்கும் சிறுநீரக நோய் தடுக்கும் மார்க்கம் என்ன?
  • முதியோர் பராமரிப்பு
  • எடை குறைவும் கருத்தரிப்பை பாதிக்கும்
  • வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மெல்ல மெல்ல கொல்லும்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2015.05&oldid=170117" இருந்து மீள்விக்கப்பட்டது