ஒளி அரசி 2015.05
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:23, 1 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
ஒளி அரசி 2015.05 | |
---|---|
நூலக எண் | 15365 |
வெளியீடு | மே, 2015 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- ஒளி அரசி 2015.05 (109 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அன்னையர் தின சிறப்புக்கட்டுரை : தாய்மையைப் போற்றும் அன்னையர் தினம் - இந்திரா நாதன்
- பல மாற்றங்களுடன் ஒளி அரசி
- நல்ல பிள்ளைக்கு என்றும் அன்னையர் தினமே
- கவிதை : சுதந்திரம் - பிரகாசக்கவி
- ஜோக்ஸ்
- எல்லா குழந்தைகளும் அறிவாளிகளே - ராதா
- துணிச்சலான கேள்விக்கு என்ன பதில் - மரியா
- ஐந்து வயதிலும் தளராத முயற்சி அண்ணாவின் சிகிச்சைக்கு பணம் சேகரிக்கும் தங்கை
- உறவுகள் (தொடர் கதை) - கோபிகை
- கவிதை
- அன்னை - இ.கம்சியா
- என் தெய்வம் - கோபிகை
- பேட்டி நேர்காணல் : தாதிச் சேவை கடவுளின் கொடை - கோபிகை
- தையல் : 1-4 மாத ஆண்குழந்தைகளுக்கான வண்டிச்சில்லு சட்டையின் மாதிரி உருவம் - றோஸ்மேரி சிவபாதசுந்தரம்
- யார் செய்த குற்றம்
- வெறும் கை என்பது மூடத்தனம் பத்து விரல்களும் மூலதனம் - சோல் வேந்தர் சுகி சிவம்
- சிவகாமியின் சபதம் (சரித்திர நாவல் தொடர்)
- பெண்மையின் எல்லைகளும் ஊடக வழிகாட்டலும் (விழிப்புணர்வு) - துவாரகா
- மிளிரும் மாதர் சங்கம்
- உலகில் இறைவனால் மட்டுமே அமைதியை அருளமுடியும் - பற்றிஷியா
- நூறிலும் சாதனை
- சந்தேகம் (நிமிடக்கதை)
- மூடநம்பிக்கையும் ஒரு மருத்துவமாகும்
- நமது குழந்தைகள் நல்லமுறையில் கற்கவேண்டும் அதற்கு என்னதான் வழி(கட்டுரை)
- திகில்த் தொடர் : திகில் மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய இருட்டில் வைத்த குறி 9
- பொது அறிவுப் போட்டித் தொடர் - 04
- வெற்றிக்கு வழி வகுக்கும் சுதந்திர உணர்வு - கோபிகை
- திட்டமிடலும் விடாமுயற்சியுமே வெற்றியின் இரகசியம்
- வறுமை சாதனைக்குத் தடையல்ல
- மேதைகளின் நகைச்சுவை
- இஸ்டம் போல் மருந்து, மாத்திரைகள் 'சுய மருத்துவம்' பேராபத்தானதே - நாரயணன்
- நீங்கள் நலமா?
- விவாத மேடை 02 இன் முடிவுகள்
- வண்ணக்கோலங்கள் - அபர்ணா
- பறக்கும்போதே விமானத்துக்கு எரிபொருள் நிரப்பலாம்
- உலகம் உருவானது எப்படி? ஆய்வுகள் மீண்டும் ஆரம்பம்
- துணிதுவைக்கும் ரோபோ விசிறிகள் இல்லாத பேன் கேஸ் இண்டி கேட்டர்
- ஒரு குழந்தை தாயானது! (சிறுகதை)
- "ஒளி அரசி" குறுக்கெழுத்துப்போட்டி
- குக்கிராமம் நகரமாகிறது
- கேள்வி பதில்
- நகப்பூச்சுகளும் சுத்திகரிப்பும் - அமிலா
- நந்தவனப் பூக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே பகுதி 17
- சமையல் : ஊட்டச் சத்துமிக்க சலாது - இந்திரா
- தையல் : வெட்டுத்துணிகளில் அரிய படைப்புகள்