பூங்காவனம் 2015.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பூங்காவனம் 2015.09
15521.JPG
நூலக எண் 15521
வெளியீடு புரட்டாதி, 2015
சுழற்சி காலாண்டு இதழ்
இதழாசிரியர் ரிம்ஸா முஹம்மத்
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க


உள்ளடக்கம்

  • நேர்காணல் - சுசீலா ஞானராசா
    • உங்கள் குடும்பப் பின்னணி, கல்லூரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?
    • பல வருடங்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் தொழில் அனுபவம் பற்றி?
    • உங்கள் குடும்பத்தினருக்கு இலக்கியத்துறையில் ஈடுபாடு உண்டா?
    • சிறுவர் இலக்கியத்துறைக்குள் நுளைவதற்காக முதற் காரணி எது?
    • சிறுவர் இலக்கியத் துறையில் நீங்கள் வெளிட்ட நூல் பற்றி குறிப்பிடுங்கள்?
    • உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?
    • நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?
    • தற்போது சிறுவர் இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றிய தங்களது கணிப்பு எவ்வாறு உள்ளது?
    • சிறுவர் இலக்கியம் தவிர்ந்த வேறு துறைகளில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
    • இனி வெளிவரும் உங்கள் படைப்புக்கள் எப்படி அமைய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
    • உங்கள் ஆசிரியப் பணி அனுபவத்தில் இன்றைய மாணவர்களின் இலக்கியப்போக்கு, எழுத்துத் துறை நாட்டம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
    • உங்களைக் கவர்ந்த பெண் எழுத்தாளர்கள் யவர்?
    • தற்கால ஆசிரியர்களிடையே இலக்கிய ஆர்வம் எந்த அளவில் உள்ளது?
    • இந்த நேர்காணலின் மூலம் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
  • கவிதைகள் தவபாலன், கா.
    • மக்களின் ஏக்கம் தீரவில்லை
    • வீதிகளில் விசர் நாய்கள்
  • தீர்வு (சிறுகதை) - இக்ராம் தாஹா
  • கருத்துச்சுரங்கம் - எட்வேட் சூசை
  • இலக்கிய அனுபவ அலசல் 17 இக்பால், ஏ.
  • நாடோடியின் நாட்குறிப்பு - பாஹிரா
  • கிளை இழந்த விருட்சங்கள்
    • சிறுகதை - ரிஸ்னா, எச். எப்.
  • பெண் - நிசார், உ.
  • நேர்காணல் - தவபாலன், கா.
    • நீங்கள் முதன் முதலில் இலக்கியத் துறையில் காலடி வைத்த அனுபவம் பற்றிக் கூற முடியுமா?
    • அதன் பின்னரான கால கட்டத்தில் உங்கள் இலக்கியச் செயற்பாடு எவ்வாறு அமைந்தது?
    • பத்திரிகைகளுடனான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?
    • பத்திரிகைகளில் என்ன வகையான கட்டுரைகளை எழுதுவீர்கள்?
    • உங்களுக்கு இலக்கியத் துறையில் ஈடுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் பற்றிக் கூறுங்கள்?
    • இடதுசாரி இலக்கியம் பற்ரிய உங்கள் கண்னோட்டம் என்ன?
    • தமிழ் இலக்கியமென்று பொதுவாகக் கூறாமல் ஈழத்து இலக்கியம், மலையக இலக்கியம், இஸ்லாமிய தமிழ் இலக்கியம், தலித் இலக்கியம், என்றெல்லாம் ஏன் பிரித்துப் பேச வெண்டும் என்று சிலர் கேட்கின்றனர். இதற்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
    • நீங்கள் சிறு கதைகளுடன் கவிதைகளையும் எழுதி வருகிறீர்கள். மரபுக்கவிதையா புதுக்கவிதையா சிறந்தது என்ர விவாதங்கள் நடக்கின்றன. பின் நவீனத்துவம் பற்றியும் பேசப்படுகின்றது. இவை பற்ரிய உங்கள் கருத்து என்ன?
    • ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரதான காரணிகள் என்ன?
  • இரங்கல் - வெலிப்பன்னை அத்தாஸ்
  • குறுங்கதைகள் - பாலச்சந்திரன், எஸ். ஆர்.
    • பாவபலன்
    • எதிர்பாராதது
  • மரண வலி - குறிஞ்சி நிலா
  • மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்னோட்டம் - நிலாக்குயில்
  • நிரந்தரம் - ஏ. சீ. ஜரீனா முஸ்தபா
  • குறும்பாக்கள் - ஜமால்தீன்
    • மோசடி
    • புற்று
    • ஏமாற்று
    • எதிர்பார்ப்பு
  • வாழ்க்கை
    • உருவக்கதை - முத்துமீரான், எஸ்.
  • கவிதைகள் - ஷாபி, சப்ரி எம்.
    • அல்லாஹ்வை நினைத்து
    • சிந்தித்து உணர்
  • பூங்காவனம் பற்றி வாசகர்கள்
  • நூலகப்பூங்கா
  • பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதி வெளியிட்ட அறுவடைகள் நூல் வெளியீட்டு விழாவின் சில புகைப்படங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=பூங்காவனம்_2015.09&oldid=169934" இருந்து மீள்விக்கப்பட்டது