சுகவாழ்வு 2015.06

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:17, 18 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2015.06
15375.JPG
நூலக எண் 15375
வெளியீடு ஜூன், 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • கருவறைப் பாடங்கள் - சடகோபன்
  • நீரிழிவு நோய் பற்றி விழிப்பாயிருங்கள்
  • உறக்கம் எவ்வளவு நேரம் அவசியமானது?
  • டாக்டர் ஐயாசாமி
  • Tip
    • கறிவேப்பிலை
    • பாகற்காய்
  • பித்தப்பைக் கற்கள்
  • முடி உலர்த்தி பயன்படுத்தலாமா?
  • பிராணாயாமத்தின் நிலைகளும் அற்புத பலன்களும்...
  • காது குத்துவதில் புதுசு...
  • பனிக்குட நீர் பற்றாக்குறையால் சிசுவுக்கு ஏற்படும் பாதிப்பு
  • வாழ்வின் பாடங்கள் - 45 தள்ளி நின்று பார்க்கும் சட்டம்
  • ஜியோவான்னி பெடிஸ்டா மோகாக்னி
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது
    • மன உளைச்சல்
    • அன்டிபயோடிக்ஸ் மருந்துகள் திறனற்றுப் போகும் நிலை
  • கருவகப் புற்றுநோயை கண்டு பிடிப்பதற்கான புதிய பரிசோதனை
  • ஸிபாலா நோயைத் தடுக்க 160 மில்லியன் டொலர்கள் நிதியம்
  • புரோஸ்டேட் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தக்காளி
  • மருத்துவக் கேள்வி பதில்
    • கொலஸ்ரோலுக்காக எடுக்கும் மருந்துவகைகளால் வயிற்றில் எரிவு
    • பால் குடித்த பின்பு வயிறு ஊதியது போன்று உள்ளது
    • கபில நிற சரீரத்தை வெளிர் நிறமாக மாற்ற மருந்துகள் உள்ளனவா?
    • புற்றுநோய்க்கு பெற்றுக்கொடுக்கும் மருந்து வகைகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
  • சுண்டைக்காய்
  • அதிக இரத்த அழுத்த நோய்க்கு எடுக்கும் மருந்தை நிறுத்தினால் இறுதி விளைவு மரணம்
  • அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்
  • முதுமையும் தாம்பத்திய உறவும்
  • உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்
  • கொலஸ்ரோலும் உணவுமுறையும்
  • மருத்துவத் தகவல்கள்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல 86
  • சுகப்பிரசவம் சுலபம்
  • முடக்கத்தான் கீரை துவையல்
  • இரவும் பகலும் கொடிய வதை
  • சுக வாழ்க்கைக்கான சில தகவல்கள்
  • வயது முதிர்ந்தோரைச் செயலுமச் செய்யும் உத்திகள்
  • ஆய்வுகளும் அருமையான முடிவுகளும்
    • உயரம் குறைந்தவர்களுக்கு இருதயநோய் ஆபத்து அதிகம்
  • தேயிலை பற்களுக்கு பாதுகாப்பளிக்கின்றது
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2015.06&oldid=169734" இருந்து மீள்விக்கப்பட்டது