ஆளுமை:அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:54, 14 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அப்புக்குட்டிஐயர் |
தந்தை | சிகிவாகன ஐயர் |
பிறப்பு | 1891 |
இறப்பு | 1997 |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்புக்குட்டிஐயர், சிகிவாகன ஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர்; எழுத்தாளர். இவரது தந்தை சிகிவாகன ஐயர். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லுநர். இவர் சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் தனிக் கவிகளையும் பாடியுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 210
- நூலக எண்: 963 பக்கங்கள் 11