ஆளுமை:அப்துல் லதீஃப், அபூதாலிப்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 14 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அப்துல் லதீஃப் |
தந்தை | அபூதாலிப் |
பிறப்பு | |
ஊர் | மாத்தளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்துல் லதீஃப், அபூதாலிப் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர்; ஊடகவியலாளர். இவரது தந்தை அபூதாலிப். ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார். வளர்பிறை சஞ்சிகையின் ஆசிரியராகவும், நொவஸ்தி செய்தி ஸ்தாபனத்தில் கொழும்பு துணை நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். அறிவுப் பொக்கிஷம் விருது பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1675 பக்கங்கள் 73-74