பூங்காவனம் 2015.09
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:13, 11 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பூங்காவனம் 2015.09 | |
---|---|
நூலக எண் | 15521 |
வெளியீடு | புரட்டாதி, 2015 |
சுழற்சி | காலாண்டு இதழ் |
இதழாசிரியர் | ரிம்ஸா முஹம்மத் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- பூங்காவனம் 2015.09 (34.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நேர்காணல் - சுசீலா ஞானராசா
- உங்கள் குடும்பப் பின்னணி, கல்லூரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?
- பல வருடங்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் தொழில் அனுபவம் பற்றி?
- உங்கள் குடும்பத்தினருக்கு இலக்கியத்துறையில் ஈடுபாடு உண்டா?
- சிறுவர் இலக்கியத்துறைக்குள் நுளைவதற்காக முதற் காரணி எது?
- சிறுவர் இலக்கியத் துறையில் நீங்கள் வெளிட்ட நூல் பற்றி குறிப்பிடுங்கள்?
- உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?
- நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?
- தற்போது சிறுவர் இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றிய தங்களது கணிப்பு எவ்வாறு உள்ளது?
- சிறுவர் இலக்கியம் தவிர்ந்த வேறு துறைகளில் ஈடுபடும் எண்ணம் உண்டா?
- இனி வெளிவரும் உங்கள் படைப்புக்கள் எப்படி அமைய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?
- உங்கள் ஆசிரியப் பணி அனுபவத்தில் இன்றைய மாணவர்களின் இலக்கியப்போக்கு, எழுத்துத் துறை நாட்டம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
- உங்களைக் கவர்ந்த பெண் எழுத்தாளர்கள் யவர்?
- தற்கால ஆசிரியர்களிடையே இலக்கிய ஆர்வம் எந்த அளவில் உள்ளது?
- இந்த நேர்காணலின் மூலம் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
- கவிதைகள் தவபாலன், கா.
- மக்களின் ஏக்கம் தீரவில்லை
- வீதிகளில் விசர் நாய்கள்
- தீர்வு
- சிறுகதை - இக்ராம் தாஹா
- கருத்துச்சுரங்கம் - எட்வேட் சூசை
- இலக்கிய அனுபவ அலசல் 17 இக்பால், ஏ.
- நாடோடியின் நாட்குறிப்பு - பாஹிரா
- கிளை இழந்த விருட்சங்கள்
- சிறுகதை - ரிஸ்னா, எச். எப்.
- பெண் - நிசார், உ.
- நேர்காணல் - தவபாலன், கா.
- நீங்கள் முதன் முதலில் இலக்கியத் துறையில் காலடி வைத்த அனுபவம் பற்றிக் கூற முடியுமா?
- அதன் பின்னரான கால கட்டத்தில் உங்கள் இலக்கியச் செயற்பாடு எவ்வாறு அமைந்தது?
- பத்திரிகைகளுடனான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?
- பத்திரிகைகளில் என்ன வகையான கட்டுரைகளை எழுதுவீர்கள்?
- உங்களுக்கு இலக்கியத் துறையில் ஈடுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் பற்றிக் கூறுங்கள்?
- இடதுசாரி இலக்கியம் பற்ரிய உங்கள் கண்னோட்டம் என்ன?
- தமிழ் இலக்கியமென்று பொதுவாகக் கூறாமல் ஈழத்து இலக்கியம், மலையக இலக்கியம், இஸ்லாமிய தமிழ் இலக்கியம், தலித் இலக்கியம், என்றெல்லாம் ஏன் பிரித்துப் பேச வெண்டும் என்று சிலர் கேட்கின்றனர். இதற்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
- நீங்கள் சிறு கதைகளுடன் கவிதைகளையும் எழுதி வருகிறீர்கள். மரபுக்கவிதையா புதுக்கவிதையா சிறந்தது என்ர விவாதங்கள் நடக்கின்றன. பின் நவீனத்துவம் பற்றியும் பேசப்படுகின்றது. இவை பற்ரிய உங்கள் கருத்து என்ன?
- ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள பிரதான காரணிகள் என்ன?
- இரங்கல் - வெலிப்பன்னை அத்தாஸ்
- குறுங்கதைகள் - பாலச்சந்திரன், எஸ். ஆர்.
- பாவபலன்
- எதிர்பாராதது
- மரண வலி - குறிஞ்சி நிலா
- மழலையர் மாருதம் நூல் பற்றிய கண்னோட்டம் - நிலாக்குயில்
- நிரந்தரம் - ஏ. சீ. ஜரீனா முஸ்தபா
- குறும்பாக்கள்
- மோசடி
- புற்று
- ஏமாற்று
- எதிர்பார்ப்பு - ஜமால்தீன்
- வாழ்க்கை
- உருவக்கதை - முத்த்மீரான், எஸ்.
- கவிதைகள் - ஷாபி, சப்ரி எம்.
- அல்லாஹ்வை நினைத்து
- சிந்தித்து உணர்
- பூங்காவனம் பற்றி வாசகர்கள்
- நூலகப்பூங்கா
- பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதி வெளியிட்ட அறுவடைகள் நூல் வெளியீட்டு விழாவின் சில புகைப்படங்கள்