ஆளுமை:பஞ்சாபிகேசன், கந்தசாமி
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:53, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பஞ்சாபிகேசன் |
தந்தை | கந்தசாமி |
பிறப்பு | 1965.04.31 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பஞ்சாபிகேசன், கந்தசாமி (1965.04.31 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. 1975ஆம் ஆண்டிலிருந்து தவில் துறையில் பணியாற்றி வரும் இவர் செல்லையா கந்தசாமி அவர்களிடம் தவில் இசையைக் கற்றார். ஆலயங்கள், திருமண விழாக்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றவற்றில் தவிலிசையை வழங்கி வருகின்றார். நோர்வே ஒஸ்லோ முருகன் ஆலயத்திலும் தவில் வாசித்து பதக்கமும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 97