ஆளுமை:சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சொர்ணலிங்கம்
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1946.12.19
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சொர்ணலிங்கம், சங்கரப்பிள்ளை (1946.12.19 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. தனது 10ஆவது வயதிலிருந்தே தவில் கலையினைப் பயின்ற இவர் 45ஆண்டுகளாக இக்கலைச்சேவையை ஆற்றியுள்ளார் . இவர் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். தவிலிசையில் இவரது ஆளுமையை கெளரவித்து கலையரசு, சுடர்மணி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 95-96