ஆளுமை:ஜெம்புநாதன், விஸ்வநாதஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:44, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெம்புநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெம்புநாதன்
தந்தை விஸ்வநாதஐயர்
பிறப்பு 1958.12.20
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெம்புநாதன், விஸ்வநாதஐயர் (1958.12.20 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை விஸ்வநாதஐயர். 25ஆவது வயதிலிருந்து மிருதங்க துறையில் கலைப்பணி ஆற்றி வரும் இவர் க. வ. சின்னராசா, ஏ. எஸ். இராமநாதன் போன்றோரிடமும் மிருதங்க இசையைப் பயின்றதோடு போதனாசிரியராக University of Visual and Performing arts Colombo இல் பணியாற்றி வந்துள்ளார். வட இலங்கை சங்கீத சபையில் கலாவித்தகர், யாழ்ப்பாண இசைக்கலைப் பீடத்தால் இசைக்கலைமாணி, அகில உலக சாஸ்தாபீடம் லயஞான கலநிதி ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 105