ஆளுமை:மகேந்திரன், சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:26, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மகேந்திரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேந்திரன்
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1950.03.31
ஊர் உரும்பிராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், சின்னத்துரை (1950.03.31 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. மிருதங்க துறை விரிவுரையாளராக பணியாற்றிய இவரது கலைச்சேவையைப் பாராட்டி பல நிறுவனங்கள் இவரை கௌரவப்படுத்தியுள்ளன. 1971இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் சங்கீத ரத்தினம், 1982இல் இந்திய கலைமன்றம், சிங்கப்பூர் எனும் நிறுவனத்தால் தாளலய திலகம், 1998இல் அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானத்தினால் மிருதங்க கலா சிரோன்மணி, 2002இல் நல்லூர் கலாசாரப் பேரவையினால் கலைஞானச்சுடர், 2004இல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினால் முகத்துவமாணி.. முதலான பட்டங்களும் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 104