ஆளுமை:தங்கவேலு, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:27, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தங்கவேலு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கவேலு
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1943.10.17
ஊர் கைதடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கவேலு, சின்னத்துரை (1943.10.17 - ) யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. சாதாரண தரம் வரை கல்வி கற்ற இவர் நாதஸ்வரம் தொடர்பான ஆரம்பப் பயிற்சியை இணுவில் உருத்திராபதி அவர்களிடமும், மேலதிகப் பயிற்சியை இந்தியா திருவாழப்புத்தூர் வேணுகோபாலிடமும் பயின்றார். இவர் கைதடி கந்தசாமி கோவில், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில், யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் போன்ற பல ஆலயங்களில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவரது திறமையைப் பாராட்டி கைதடி இந்து வாலிபர் சங்கம் இசைஞானச் செல்வன் என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 89