ஆளுமை:அழகேந்திரன், அப்புத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:02, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அழகேந்திரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அழகேந்திரன்
தந்தை அப்புத்துரை
பிறப்பு 1954.02.14
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகேந்திரன், அப்புத்துரை (1954.02.14 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை அப்புத்துரை. 1970ஆம் ஆண்டுகளிலிருந்து வில்லுப்பாட்டு, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் இவர் பாடசாலைக் காலங்களில் புராணக் கதைகளை நாடகமாக்கி நடித்தும், மாணவ கலைப்பெரு மன்றத்தினை உருவாக்கி தலமை தாங்கி நாடகங்கள் பழக்கி நடித்தும் வில்லுப்பாட்டுக்களை நிகழ்த்தியும் வந்துள்ளார். இவர் 2ஆவது உலகமகா நாட்டில் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை நாடத்தியுள்ளார். கமைமணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 81