ஆளுமை:லலிதாம்பாள், மகாதேவன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=லலிதாம்பாள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லலிதாம்பாள் மகாதேவன்
பிறப்பு 1943.09.24
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லலிதாம்பாள் மகாதேவன் (1943.09.24 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இசைக் கலைஞர். வடுக்கோட்டை முத்துக்குமாரசுவாமி சர்மா, கலாபூஷணம் கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் இசைக் கற்ற இவர் வட இலங்கை சங்கீத சபை தரம் 5 பரீட்சையில் சித்தி பெற்று சங்கீத ஆசிரியராக திகழ்ந்தார். இவர் பல இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியதோடு மாணவர்களை தமிழ்த்தின போட்டிகள், வட இலங்கை சங்கீத சபை பரீட்சைகள் போன்றனவற்றில் சித்தி அடைய வழிக்காட்டியுள்ளார். வலிகாமம் மேற்று கலாசாரப் பேரவையினால் கலைவாருதி என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 79