சுகவாழ்வு 2015.02

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:32, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சுகவாழ்வு 2015.02
15408.JPG
நூலக எண் 15408
வெளியீடு பெப்ரவரி, 2015
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் சடகோபன், இரா.
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க


உள்ளடக்கம்

  • வாசகர் கடிதம்
  • நீ என்பது நீயல்ல - இரா. சடகோபன்
  • உடல் நலனைப் போன்றே உள நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் - ச. முருகானந்தன்
  • மூச்சடைப்பதற்கு முதல் உதவி
  • அமைதியின் சொற்கள் நான் யார்? - பிரேம் ராவத்
  • ஒரு நோயின் சுயவிபரக் கோவை: குளுக்கோமா
  • கொலஸ்ட்ரோலைக் குறைக்கும் உணவுகள்
  • பிராணாயாமத்தின் சூட்சுமங்களும் அதன் சுவாச ஓட்டமும் - செல்லையா துரையப்பா
  • எங்கே போகிறது இளைஞர் சமுதாயம்? - நி. தர்ஷனோதயன்
  • ஆரோக்கியம் தரும் அமிலங்கள்
  • வாழ்வின் பாடங்கள் 41: ஆதலால் காதல் செய்யாதீர் - எஸ். ஷர்மினி
  • எக்ஸ்ரே கதிர்களின் தந்தை வில்ஹெம் கொன்ரெட் ரொண்ட்ஜன் 1845 - 1923
  • மருத்துவ உலகு என்ன சொல்கிறது? - கா. வைத்தீஸ்வரன்
    • ஷிஃப்ட் தொழிலாளர்களுக்கு உடல்நலம் பாதிப்பு
    • மாணவர் சுகநல மேம்பாட்டில் அடங்குபவை
    • ஈ ரீடர்கள் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது
    • காரணமின்றி ஏற்படும் புற்றுநோய்கள்
    • புதுரக அன்டிபயோடிக் கண்டுபிடிப்பு
  • மருத்துவ கேள்வி பதில்கள்
    • இரத்ததானம் செய்வதால் தலைச்சுற்று
    • நீச்சல் பயிற்சி செய்வதால் கூன் ஏற்படுமா
    • உயரமாக வளர்வதை தடுக்க முடியுமா
    • பெரசிடமோல் தொடர்ச்சியாக பயன்படுத்தினால்
    • மாதவிடாய் காலத்தில் குளிக்கலாமா
    • காது அழுக்கடைந்தால் காது கேட்காதா
  • மணத்தக்காளி
  • வெட்டுக்காயம் ஆழமான கீறல் புண் ஆகியவற்றுக்கு ஏற்புவலி ஊசி போடவில்லையா - நந்தன திக்மாதுகொட
  • ஆய்வுகளும் அருமையான முடிவுகளும் - ஜெயகர்
  • ஆட்கொல்லி டெங்குவின் அடிப்படைத் தகவல்கள் - கே. ரவிராஜ்
  • சுகவாழ்வுக்கு சுருக்கமான சில தகவல்கள்
  • உடல் நடுக்கம் நோயின் அறிகுறியா - எம். கே. முருகானந்தன்
  • மாதம் பத்து மருத்துவத் தகவல்கள்
  • குறுக்கெழுத்துப் போட்டி இல 82
  • உடல் எடையைப் பராமரிக்க உதவும் தக்காளி
  • ஆரோக்கிய சமையல்: முடக்கத்தான் தோசை
  • நீரிழிவு நோய் விளிப்பும் நிவாரணமும்
  • குழந்தைகளின் உணவு முறைகள்
  • தற்கொலை எண்ணங்களை தூக்கிவிடுவோம் (கவிதை)
  • ரைனோ வைரஸ் நோய்
"https://noolaham.org/wiki/index.php?title=சுகவாழ்வு_2015.02&oldid=168981" இருந்து மீள்விக்கப்பட்டது