தின முரசு 2007.07.19
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:00, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தின முரசு 2007.07.19 | |
---|---|
நூலக எண் | 9523 |
வெளியீடு | ஜீலை 19 - 25 2007 |
சுழற்சி | வாரமலர் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 24 |
வாசிக்க
- தின முரசு 2007.07.19 (721) (51.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆன்மீகம்:
- கல்லா அரசனா, கூற்றுவனா சிறந்தவன்! - என்.எஸ். ராஜா
- விண்ணரசு - சாரவாகனன்
- கவலைப்படாதே! - முஹம்மது ஹஸனி
- கவிதைகள்:
- உலக சாதனை! - செல்வி இரா. தாரணி
- புடம் போடல் - கேக்கே. டீன்
- ஒன்றுபட்டிருந்தால்...! - ஏ.அஹமது ஜூனைது
- வீண் முயற்சி - எம்.எம். ஜெஸ்மின்
- (ம)லையேற்றம் - அ. ரவி
- உக(சிற)ந்ததே - கு. கிருஷ்ணானந்தமூர்த்தி
- இயலாமை - அ. சந்தியாகோ
- ஒற்றுமை - பரணிபூரான்
- உங்கள் பக்கம்: கட்டாக்காலிகளின் வாழ்விடமா கல்முனை மாநகரம்? தடுத்து நிறுத்த நடவடிக்கை அவசியமாகும்! - யூ.எல்.ஏ. மஜீட்
- வாசகர் சாலை:
- தித்திக்கும் இனிய முரசே.. - ஐ.எம்.எஸ். சஜீதா
- வாழ்த்து மடல் - சரஸ்வதி புத்திரன்
- தனித்துவம் - ஏ.சி.ஏ. ஹசன்
- பிரான்ஸ் யுனெஸ்கோ மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் பணிப்பெண் றிஷானாவின் பிரச்சினை பற்றிப் பேசினார்
- கிழக்குப் பிரதம செயலாளரின் படுகொலைக்கு 'உள்வீட்டு' உதவி
- புதிய மலையக ஆசிரியர்களுக்கு மாதங்கள் இரண்டாகியும் வேதனம் இல்லை
- மாற்றுத் தமிழ் அமைப்புகளின் ஐக்கியத்துக்குக் குந்தகமாக செயற்பட வேண்டாம் - ஈ.பி.டி.பி. யின் ஜேர்மன் அமைப்பாளர்
- வவுனியா, தவசிக்குளம் படுகொலைகளின் சூத்திரதாரிகள் யாரென்பது அப்பகுதி மக்களுக்கு நன்கு தெரியும் - வவுனியா மக்கள் பாதுகாப்பு வெகுஜன அமைப்பு
- அல்லாவின் கருணையால் எனது மகள் சிரச் சேதத்திலிருந்து தப்பிப் பிழைப்பாள் - சவூதி பணிப்பெண் றிஷானாவின் தந்தை
- யாழ். பல்கலை மாணவர்களே இது உண்மையா?
- எக்ஸ்ரே ரிப்போர்ட்: தேசிய அரசியலில் குடும்பிமலை மீட்பின் சாதக, பாதகங்கள்
- "கிழக்கின் உதயம்" வடக்கையும் ஈர்க்குமா?
- கடத்தல்காரர்களின் கைதும், அம்பலமாகும் இரகசியங்களும்! - மதியூகி
- அதிரடி அய்யாத்துரை
- காலடியில் காத்திருக்கும் ஆபத்து!
- இன்னொருவர் பார்வையில்: தொப்பிகல
- றிஷானாவுக்கு மரண தண்டனையா? மன்னிப்பா? ஒரு கண்ணீர்க் கதை! - எம்.ஐ. முருகன்
- ஈழப்போராட்டத்தின் இரத்த சாட்சியங்கள் 22 - தேடனார்
- புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ 34 - எம். கேஷிகன்
- இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னல் - இலண்டனிலிருந்து பிரசாத்
- பாப்பா முரசு
- தகவல் பெட்டி:
- புலிப்பாய்ச்சல்
- வீதி நடனம்
- புகை மூட்டம்
- ஒளி விளக்கு
- யுத்த விருது
- சினிமா
- தேன் கிண்ணம்:
- இருட்டு - சரஸ்வதி புத்திரன்
- முத்தமிழாள்! - கவிக்குயிலன்
- முட்டுக் குளிசை - வை. சாரங்கன்
- நரக நிலையினை நீக்கவா சித்திரையே - கன்னிமுத்து வெல்லபதியான்
- பசிக்கிறது! - ஏ.சி. றாஹில்
- என் ஸ்நேகப் பூவே - ஏ.ஆர்.எம். நதார்
- பட்டம்
- கவர்ச்சி
- காமன்
- காதல்
- லேடிஸ் ஸ்பெஷல்:
- சாக்லெட்: சாக்லெட்டின் பயன்கள்
- ஃபேஷன் டிப்ஸ்
- சமைப்போம் சுவைப்போம்: பயத்தம் பருப்பு முறுக்கு - ஷோபா
- பட்டாம்பூச்சி 64 - ஹென்ரி ஷாரியர், தமிழில்: ரா.கி. ரங்கராஜன்
- வெளியே சிரிப்பும் உள்ளே அழுகையுமாக வாழ்ந்தேன்: சிரிப்பு 61
- பாடும் நிலாவின் சாதனைப் பயணம்
- தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் 219: முட் பாதையில் மரித்த மிதவாதம் - த. சபாரத்தினம், அம்பி மகன்
- திகில் 237: பயங்கரம், மரணம், பிசாசு! - புஷ்பநாத், தமிழில்: சிவன்
- மனதுக்கு நிம்மதி: முன்னேறிச் செல்லுங்கள்... அல்லது ஒதுங்கி நில்லுங்கள்
- நாளைய செல்பேசிகள் கணினிகளாகச் செயற்படலாம்
- இவ்வாரச் சிறுகதைகள்:
- காதலின் நிதர்சனம் - இளம்புயல்
- ஏமாற்றமும் அதிர்ச்சியும் - ச. குகதர்சன்
- சிவாஜி - பாலா. சங்குபிள்ளை
- சிந்தித்துப் பார்க்க...: குறள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்
- இலக்கிய நயம்: மறைந்த துன்பம் - கற்பகன்
- சிந்தியா பதில்கள்
- இலங்கையில் யுத்தத்திற்காகச் சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து ஐ.நா. பந்தோபஸ்து சபை கவலை
- சி.ஐ.டி. விசாரணையை எதிர்நோக்கும் செல்வம் எம்.பி.
- யுத்த அகதிகளுக்குக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்கிறார் ஐ.நா.வின் சிரேஷ்ட அதிகாரி
- ஒரு மாதத்திற்கு ஒரு தடவையே உலர் உணவு மட்டு. மீள் குடியேற்ற அகதிகள் குற்றச்சாட்டு
- இனியும் குண்டுகள் வெடிக்கலாம் இராணுவ ஆய்வாளர் எச்சரிக்கை
- இலங்கைப் பணிப்பெண்ணின் விடுதலைக்கு விரும்புவோர் உதவலாம்
- உலகை வியக்க வைத்தவர்: வாஸ்கோடகாமா (கி.பி. 1460-1524)
- காதிலை பூ கந்தசாமி நோட்டீஸ் பலகை
- தண்ணீருக்குள்...
- விளைச்சல்
- கவனயீர்ப்புப் போராட்டம்
- முயற்சி