அகவிழி 2014.10 (10.110)
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:35, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
அகவிழி 2014.10 (10.110) | |
---|---|
நூலக எண் | 15446 |
வெளியீடு | ஒக்ரோபர், 2014 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | இந்திரகுமார், ச. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 44 |
வாசிக்க
- அகவிழி 2014.10 (38.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து - ச. இந்திரகுமார்
- சர்வதேச கல்விச் செல்நெறிகள் - சோ. சந்திரசேகரம்
- கணிதம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம் - கோணமலை கோணேசபிள்ளை
- மாணவர்களின் கணிப்புத் தேவையை பூர்த்தி செய்வதில் ஆசிரியர்களின் வகிபங்கு - அபுபக்கர் நளீம்
- புத்தகமும் மனிதநேயமும் - எ. வி. வேணுகோபாலன்
- கற்றலின் உளவியல் சார்ந்த அடிப்படை - தை. தனராஜ்
- கற்றல் கற்பித்தல் செயன்முறையை வெற்றிகரமானதாக்கிக் கொள்வதற்காக கல்வி வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும்
- சிறுவர் மேம்பாடு பற்றிய முதற் பாடம்
- தனிமுறைப் போதனை - புஸ்பா சிவகுமார்
- கற்றல், கற்பித்தலுக்கான வாசிப்பும் உலக வாசகர் தினமும்
- மன அழுத்தம் கற்றல் கற்பித்தலைப் பாதிக்குமா?
- சர்வதேச (ஆடம்பர) பாடசாலைகள் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறதா?
- மேலதிக மொழிகளைக் கற்பித்தல் - புஸ்பா சிவகுமாரன்