ஆளுமை:ஞானகுமாரி, சிவநேசன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:59, 8 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானகுமாரி ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானகுமாரி சிவநேசன்
பிறப்பு 1944.12.14
ஊர் உடுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானகுமாரி சிவநேசன் (1944.12.14 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். வி. உருத்திராபதி, என். சண்முகரத்தினம், ஏ. ஜி.ஐயாக்கண்ணுதேசிகர், எம். ஏ. கல்யாண கிருஷ்ணபகவதர் ஆகிய ஆசான்களிடம் இசைக் கலையைப் பயின்ற இவர் இசை ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வருகைப் போதனாசிரிய விரிவுரையாளராகவும் பணியாற்ரியுள்ளார். மேலும் பரீட்சகராகக் கடமையாற்றியுதுடன் 1000க்கும் மேற்ப்பட்ட மேடை இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தியுள்ளார். இவர் சங்கீத கலாவித்தகர், சங்கீத ரத்தினம், கலைஞானகேசரி, கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 68