ஆளுமை:சிவநேசன், வைரமுத்து
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:34, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிவநேசன் |
தந்தை | வைரமுத்து |
பிறப்பு | 1941.09.19 |
ஊர் | அளவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவநேசன், வைரமுத்து (1941.09.19 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை வைரமுத்து. 1960ஆம் ஆண்டுகளில் கலைச்சேவை செய்ய ஆரம்பித்த இவர் கதிர்காம முருகன், இணுவில் சுந்தர ஆஞ்சநேயர், வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்மன், உடுவில் முருகமூர்த்தி, உடுவில் சிவஞானப் பிள்ளையார், கண்டி உடிஸ்பத்து ஶ்ரீ கிரிபுரி கதிர்வேலாயுத சுவாமி உள்ளிட்ட பல சுவாமி ஆலயங்கள் மீது இறுவெட்டுக்களை வெளியிட்டுள்ளார். அவை அச்சிலும் வெளியிடப்படுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 63