ஆளுமை:சிவகுருநாதன், பொன்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:57, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுருநாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுருநாதன்
தந்தை பொன்னையா
பிறப்பு 1922.07.04
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுருநாதன், பொன்னையா (1922.07.04 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. இசைத்துறையில் ஆர்வம் உள்ள இவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், சாகித்திய கர்த்தாகவும், பஜனைத் தொண்டுகள் செய்பவராகவும் திகழ்ந்தார். பக்தி கீதமணி, நாரயண தாசன் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

{{வளம்|15444|61}