ஆளுமை:குமாரசாமி, செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:03, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசாமி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசாமி
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1951.01.10
ஊர் உடுப்பிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமி, செல்லத்துரை (1951.01.10 - ) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் ஈழத்துச் சீர்காழி என்ற புனைபெயரால் இவர் டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன், திருப்பாமுரம் ரி. என். சிவசுப்பிரமணியம்பிள்ளை, சிதம்பரம் எஸ். வேணுகோபாலய்யா, இசைப்பேராசிரியர் மைலம் எம். பி, வச்சிரவேலு முதலியார் இசைத்துறைத் தலைவர் திரு. ஜே. இராசலிங்கம் ஆகியோரிடம் தனது இசைக் கலையைப் பயின்றார். மேலும் எஸ். எல். ஈ. ஏ. எஸ் சித்தியடைந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இசைத்தூறை விரிவுரையாளராக கடமையாற்றினார். ஞானபண்டித இசையரசு, இசை மாமணி, கீதாசாகரம், இசை நாவலன், சங்கீத பூஷணம் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 57