ஜீவநதி 2015.05 (80) (8ஆவது ஆண்டு மலர்)
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 4 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவநதி 2015.05 (80) (8ஆவது ஆண்டு மலர்) | |
---|---|
நூலக எண் | 15226 |
வெளியீடு | மே, 2015 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- ஜீவநதி 2015.05 (127 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஜீவநதியின் 8ஆவது ஆண்டு மலர் - க.பரணீதரன்
- அனிமேசன் அழகியல் - சபா.ஜெயராசா
- கோடை மழை - ச.முருகானந்தன்
- கவிதைகள் - கருணாகரன்
- இந்தப் பாதையில் பிரிந்து சென்றீர்கள்
- இன்னும் குளிர் நீங்கவில்லை
- அந்தச் சாலையில்தான்
- கவிதைகள் - த.ஜெயசீலனின்
- வாய்களின் போர்க்களம்
- பற்று
- ஐந்தாண்டுக்கோர் ஒளிக்காலம்
- ஈழத்து நவீன தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் இந்திய, தமிழகச் செல்வாக்கு - செ.யோகராசா
- அணையாச்சுடர் - தொணியான்
- பெரும் புகழ் பிரிந்து போயாயிற்று.. மகாத்மாவுக்கான நேருவின் அஞ்சலியுரை - கெகிறாவ ஸூலைஹா
- போரின் நரம்புகள் - அலெக்ஸ் பரந்தாமன்
- கவிதைகள் - சட்டநாதன்
- புலன்களின் பாடல்
- பொழிவு
- மாய மந்திரங்கள்
- நிலவுக்குள் நெருப்பு - பி.கிருஷ்ணானந்தன்
- நிம்மதி - ஏ.எம்.எம்.அலி
- நினைவுக் குறிப்புகள் - 9 -ஆ.யேசுராசா
- கவிதைகள்
- நகர்வில்.. - சுந்தா
- புதுமைப்பெண்ணே கேட்பாயா! - வேல்நந்தன்
- நம்பிக்கைகள் - வே.ஜே.வரதராஜன்
- விந்தை மொழி வங்கியில் விழி - இ.சு.முரளிதரன்
- என்னளவில் பெண்ணியம்
- முடிச்சிடப்பட்ட மூன்று காலங்கள் - தாட்சாயினி
- அவாந்தரம் - சிவ.சிவநேசன்
- விருதுகளுக்காகவும் பெயர் புகழுக்காகவுமே ஜெயகாந்தன் என்றொரு மாபெரும் ஆளுமை இதுவரையும் விரிசல் அடைந்திருக்கிறது - உதயகுமார்
- நுணாவில் குளத்து தாமரைப்பூச் சாமியார்.. - ஜாஅக்குமாரன்
- புதுமைப்பித்தனின் சிகரச்சாதனை சாப விமோசனம் - ஏ.எச்.எம்.நவாஷ்
- உன்னைப் பற்றி எழுதுதல் - துஷ்யந்தன்
- கொடு நகரத்து ஆவிகள் -
- ஜீவகுமாரன் கதைகளும் விஷ்ணுவர்த்தினியின் திறனாய்வும் - கே.எச்.சிவகுமாரன்
- சிகப்பு கனவுகள் - சிங்களத்தில் தர்மராஜ் சந்திரகுமார, தமிழில் இப்னு அஸூமத்
- அப்பர் அறுபது - தாமரைத்தீவான்
- பூக்களின் கனவுகள் - ஸூலைஹா
- எதிர்வினைக்கு ஓர் எதிர்விசை - அஸ்வத்தாமன்
- கடுகுக் கவிதைகள் - பறூக்
- ஆட்சி
- தேசியம்
- நாணயம் (குறுங்கதை) - கண.மகேஸ்வரன்
- கவிதைகள் - அமுதன்
- காடு பிடித்தல்
- உனக்கான சாபங்கள்
- திரும்புதல் - வி.கெளரிபாலன்
- ஒரு கொடியின் மூன்று மலர்கள் புலோலி வ.கணபதிப்பிள்ளை , புலோலி வ.குமாரசுவாமிப்புலவர் , புலோலி வ.பார்வதி அம்மையார் - ம.பா.மகாலிங்கம்
- எம்மை வாழவிடுங்கள் - ஜெயா
- நூல் அறிமுகம் : முல்லைதிவ்யனின் "அக்காவுக்கு எழுதிய கடிதம்.." - அர்ச்சுனன்
- நூல் அறிமுகம் : மிகிந்தலை ஏ.பாரிஸின் "சடத்தின் வேண்டுதல்" - அர்ச்சுனன்
- நூல் அறிமுகம் : பிபிவை நா.ஜெயபாலனின் "வெளிச்சம் காணாத விழிகள்" - அர்ச்சுனன்
- நூல் அறிமுகம் : நிலாதமிழின் தாசனின் "வாழ்வு விடியும்" - அர்ச்சுனன்