ஆளுமை:செல்லையா, முருகர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:46, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்லையா |
தந்தை | முருகர் |
பிறப்பு | 1906.10.07 |
ஊர் | அல்வாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லையா, முருகர் (1906.10.07 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த புலவர்; எழுத்தாளர். இவரது தந்தை முருகர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல் மிக்க இவர் ஈழகேசரி வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் அநுசயா என்னும் புனைபெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்ததோடு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில், ஜாதகம், கைரேகை பார்ப்பதிலும் தனித்துவமாக விளங்கினார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 3051 பக்கங்கள் 98-102
- நூலக எண்: 963 பக்கங்கள் 138
- நூலக எண்: 15444 பக்கங்கள் 26