ஆளுமை:குமாரசாமி, வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசாமி
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1944.01.01
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமி, வேலுப்பிள்ளை (1944.01.01 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் முருகையன், கைலாசபதி, மகாகவி ஆகியோரிடம் கல்விப் பயின்றார்.

சிரமம் குறைகிறது, மரண நனவுகள், பாடு பாப்பா, பாலர் பா, முறுகல் சொற்பதம் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள இவர் குழந்தை இலக்கிய கர்த்தா, கவிமாமணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10208 பக்கங்கள் 16-20
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 221-224
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 09-10