ஆளுமை:சிவகுமாரன், பொன்னம்பலம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:38, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவகுமாரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவகுமாரன்
தந்தை பொன்னம்பலம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமாரன், பொன்னம்பலம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர்; கவிஞர்; சமூகசேவையாளர்.. இவரது தந்தை பொன்னம்பலம். இவர் அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பவர். ஓய்வு நேரங்களை சமூக, இலக்கிய பணிகள் புரிந்து, அதன் மூலம் கனடா அரசு வழங்கிய "தொண்டர் சேவை" விருதினைப் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 69