ஆளுமை:மனோகரன், கனகராசா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:34, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மனோகரன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோகரன்
தந்தை கனகராசா
தாய் தையல்நாயகி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரன், கனகராசா எழுத்தாளர்; சிறந்த குற்றவியல் சட்டத்தரணி; பேச்சாளர்; கவிஞர்; சமூக சேவையாளர். 1963ஆம் ஆண்டு வல்வை சனசமூக சேவா நிலையத்தால் "வல்வை இன்றையநிலை" என்ற தலைப்பில் (18 வயதுக்குட்பட்டோர்) நடந்த கட்டுரைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றவர். சட்டக்கல்லூரி விவாத குழுவின் தலைவராக விளங்கியதோடு ஆயத்தமின்றிப் பேசும் போட்டியில் அடுத்து நான்கு தங்கப் பதக்கங்களை பெற்று ஒரு சாதனை ஏற்படுத்தியவர்.

தற்போது குடிபெயர்ந்த கனடாவில் குடிவரவு ஆலோசகராக பணியாற்றி வரும் இவர் ரொறன்ரோ நகரில் பல அமைப்புக்களில் அரங்கம் வகிக்கின்றார். இங்கும் தனது தமிழ் இலக்கிய சமய பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றார். மேலும் இவர் வல்வை நலன் புரிச் சங்கத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்ததோடு அதன் செயலாளர் தலைவர் பதவிகளை வகித்து அதன் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 67
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மனோகரன்,_கனகராசா&oldid=168197" இருந்து மீள்விக்கப்பட்டது