வாழ்க்கைத்தேர்ச்சிகளும் குடியுரிமைக்கல்வியும்: தரம் 6

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:45, 29 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வாழ்க்கைத்தேர்ச்சிகளும் குடியுரிமைக்கல்வியும்: தரம் 6
15032.JPG
நூலக எண் 15032
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 40

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேசியகீதம்
  • முன்னுரை
  • அறிமுகம்
  • வாழ்க்கைத்தேர்ச்சிகள்
    • சுய விளக்கம்
    • வாழ்க்கையும் அதனுடன் தொடர்புடைய தகவல்களும்
    • எம்மிடம் காணப்படும் நற்பண்புகளை அறிந்து கொள்ளலும் அவற்றுக்கு மதிப்பளித்தலும்
    • திட்டமிடலும் ஒழுங்கமைத்தலும்
    • பயனுள்ள முறையில் ஓய்வைக் கழிப்போம்
    • அவதானத்துடன் செவிமடுத்தலும் பொருத்தமாக கருத்துக்களை வெளிப்படுத்தலும்
    • பயனுள்ள உரையாடல் மூலம் நட்புறவை வளர்த்துக் கொள்ளல்
    • மற்றவர்களது தேவைகளைத் தமது தேவைகளைக் கருதி உதவி செய்தல்
    • சூழலையும் தேசிய கலாசார உரிமைகளையும் பேணுதல்
    • அதிக உணர்ச்சிவசப்படாது வேலைகளில் ஈடுபடுதல்
  • குடியுரிமைக்கல்வி
    • எமது பாடசாலை
    • நாம் வாழும் பிரதேசம்
    • நல்ல பிரசையிடம் காணப்படும் பண்புகள்