கலைமுகம் 2008.01-06
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:39, 27 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Nirosha, கலைமுகம் 2008.01 பக்கத்தை கலைமுகம் 2008.01-06 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
கலைமுகம் 2008.01-06 | |
---|---|
நூலக எண் | 8336 |
வெளியீடு | ஜனவரி-யூன் 2008 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | Nee. Maria Xavier Adikal |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- கலைமுகம் 2008.01-06 (19.1) (13.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிவுகள்
- சுழல் விழிப்பணர்வு: காலத்தின் அவசியத்தேவை - நீ. மரியசேவியர் அடிகள்
- புலம்பெயர் சஞ்சிகைகள்: ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
- கவிதைகள்
- பருத்திக் காய்கள் வெடிக்கும் நாள் - அனார்
- காதலர்களைப் போல இருத்தல் - சைத்ரிகன்
- காதலியைப் போல முத்தமிடுதல் - சைத்ரிகன்
- மோட்டார் சைக்கிள் - பரன்
- மௌனமாய் ... - பரன்
- மேசைக்கு கீழே புகைந்த சிகரட் - தீபச்செல்வன்
- நிலவு தேடிய குழந்தை - தீபச்செல்வன்
- அறையை விட்டுப் போன பல்லி - தீபச்செல்வன்
- பறவை மிருகமாகியது - தீபச்செல்வன்
- இருண்மை - ஐங்கரன்
- தூசு தட்டுதல் - ஐங்கரன்
- சிதறும் தத்துவங்கள் - ஐகரன்
- அவல நிறம் - ஜோ. ஜெஸ்ரின்
- யாழ்ப்பாணத்தில் நடந்த 'நூல்வேனில்' புத்தகத் திருவிழா - மதுரன்
- தேவதைகளின் மொழிபெயர்ப்புப் பற்றிய குறிப்புக்களும் தற்கொலையும் - ராசு
- யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் திரைப்படக் காட்சிகள்
- பனையிடைவெளி: ஒளிப்படக்காட்சி - வைகன்
- பதிப்பி ஓவியம் ஓர் அறிமுகம் - சா. சிவரூபன்
- இலக்கியக் கருத்தரங்கு
- அஞ்ச்லி: அமரர் என். ஜெயசிங்கம் கலை இலக்கிய நேசிப்புடன் மானுட நேயனாக வாழ்ந்த கலைஞர்
- ஒஸ்கார் விருதுகள்
- யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் ஆவணப்படம் வெளியீடு
- சிறுகதைகள்
- தாய்மைக்காக ... - குகபரன்
- வழிகாட்டிகள் ... - நிர்மலன்
- 'கலைஞான பூரணவி' விருது வழங்கிக் கௌரவிப்பு
- 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்: உள்முக அபத்தமும் அதன் இயங்கு நிலையும் - சி. ரமேஷ்
- நான் ஒரு புத்தகம் - அ. அனுஷானி
- சுவைத்தேன் - 05: சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள் - சௌஜன்யஷாகர்
- காவிய சம்பிரதாயம் (கவிதையிற் பள்ளிகள்) - ஆங்கில மூலம்: நிர்மல ஜெயின் - தமிழில்: செவ்வந்தி
- ஈழத்து நவீன இலக்கிய விமர்சனம்: ஆழ் நோக்கிற்கான ஆரம்பக் குறிப்புகள் - இ. ஜீவகாருண்யன்
- சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
- 'பெருமூச்சு' பதிப்பு ஓவியக் காட்சி
- பத்தி எழுத்துக்கள் - கும்பிழான் ஐ. சண்முகன்
- பல்வேறு சிறப்புக்களையும் கொண்டமைந்த திருமறைக் கலாமன்றத்தின் கூத்து விழா - 2007 - ஒரு பார்வை - மகிழன்
- மறைந் ஓவியர் ஆதிமூலம் நினைவுக் கருத்தரங்கு
- "மனிதருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக இலக்கியம் இருக்க வேண்டும்" - சிவசரவணபவன் (சிற்பி) - நேர்காணலும் படங்களும்: இயல்வாணன்
- இயல் விருது 2007
- எதிர்பார்க்கின்றோம் ...
- சமகாலத்துடன் இணைந்து நின்ற தலைமைக் கட்டடக்காரன் நாடகம் - தபின்
- திருமறைக் கலாமன்றத்தின் கடல் கடந்த கலைப் பயணங்கள் 07: - யோ. யோண்சன் ராஜ்குமார்
- காலமானார்கள்
- அறிமுகம்
- ஒரு கடல் நீருற்றி ... - நிலான் கிருத்தியன்
- எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும் - இராகவன்
- உதிரிகளும் ... - பா. இரகுவரன்
- குறிப்பேட்டிலிருந்து - தி. செல்வமனோகரன்
- பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள் - ம. ஜெயந்திரன்
- பரிமாற்றம் - ஆ. சுரேந்திரன்
- அறிமுகம்
- வாசகர்களுக்கு
- கடிதங்கள்
- இணையம் மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த குறிப்புக்கள்
- கலைமுகம் விளம்பரக் கட்டணங்கள்
- பதிவுகள்