ஆளுமை:மௌனகுரு, சின்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மௌனகுரு
தந்தை சின்னையா
தாய் முத்தம்மா
பிறப்பு 1943.06.09
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மௌனகுரு, சின்னையா (1943.06.09 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞர், எழுத்தாளர். இவரது தந்தை சின்னையா; தாய் முத்தம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் (அமிர்தகழி மாக வித்தியாலயத்தில்) பயின்றார். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் சிறப்பாக நடித்திருந்த இவர் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளாக “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் குறிப்பிடலாம்.

இவரது இன்னொரு முக்கியப் பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது. இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அவர் பணியாற்றிய பங்களிப்புகள் செய்தாரென்பதோடு கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான பங்குண்டு.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 180-183
  • நூலக எண்: 9548 பக்கங்கள் 03-298