ஆளுமை:நாகேஸ்வரன், கனகசபாபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:12, 27 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகேஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேஸ்வரன்
தந்தை கனகசபாபதி
பிறப்பு
ஊர் நயினாதீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகேஸ்வரன், கனகசபாபதி யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த கல்வியியலாளர்.ஈவ்ர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் மொழித்துறை, தரம் - 1 முதுநிலை விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்தம் இலக்கியங்கள் என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அத்தோடு இவர் 1970களில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், பகுதிநேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 6572 பக்கங்கள் 65-70