வார்ப்புரு:வாரம் ஒரு மின்னூல்
நூலகம் இல் இருந்து
Shaseevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:27, 14 ஜனவரி 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
வாரம் ஒரு மின்னூல்
2008 டிசம்பர் மூன்றாம் வாரம்: மட்டக்களப்புத் தமிழகம்: இலங்கைத் தமிழ் பிரதேசங்களில் மட்டக்களப்பு தனித்துவம் வாய்ந்த பிரதேசமாகும். மட்டக்களப்பு பிரிவின் இயற்கை வனப்பு, கலை, மொழிவளம், பண்பாடு போன்றவற்றில் தனித்துவமிக்க அம்சங்களைக் கொண்டுள்ள மட்டக்களப்பின் வளங்களை ஆய்வுரீதியில் விரிவாக நோக்கும் நூலே மட்டக்களப்புத் தமிழகம் என்னும் இந்நூல். வாசிக்க...