பகுப்பு:கண்டி இலக்கியச் செய்தி மடல்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:30, 24 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கண்டி இலக்கியச் செய்திமடல் மக்கள் கலை இலக்கி ஒன்றியத்தின் வெளியீடாக 1990களில் வெளிவந்த மாதாந்த இலக்கியச் செய்திமடல். இதழின் ஆசிரியர் இரா. அ. இராமன். இவர் அம்மா, பூரணம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இதன் முதலாவது இதழ் 1996ஆம் ஆண்டு கார்த்திகையில் வெளிவந்தது.
கண்டி பிரதேசம் சார்ந்த இலக்கிய ஆளுமைகள் பற்றிய பதிவுகள், வெளியீடுகள் பற்றிய அறிமுகங்கள், இலக்கிய நிகழ்வுகளின் பதிவுகள் என்பவற்றுடன் ஆக்க இலக்கிய படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
"கண்டி இலக்கியச் செய்தி மடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.
க
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1996.11.15 (1)
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1996.12.15
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.01.15
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.03.01
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.04.01
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.05-06
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.07-08
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1997.09-10 (8)
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1998.03 (9)
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1998.04-06 (10)
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1998.09-10 (11)
- கண்டி இலக்கியச் செய்தி மடல் 1999.04