ஆளுமை:அனஸ், எம். என். எம்.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:07, 24 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இளைய அப்துல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | இளைய அப்துல்லாஹ் |
தந்தை | மொஹமட் நவாஸ் |
தாய் | ஹப்ஸா |
பிறப்பு | 1968.05.21 |
ஊர் | புளியங்குளம், முல்லைத்தீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இளைய அப்துல்லாஹ், மொஹமட் நவாஸ் (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. இவர் 1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தார். சுமார் 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதை, சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்.
2005ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியன இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 202-204