பகுப்பு:கட்டடப் பொருளியலாளன்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:49, 23 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கட்டடப் பொருளியலாளன் மொறட்டுவை பல்கலைக்கழக கட்டடப் பொருளியற்றுறை மாணவர்களின் இணைப்புப்பாலம் அமைப்பின் வருடாந்த வெளியீடாகும். துறைசார் மாணவர்களது ஆக்க இலக்கியப் படைப்புக்களையும் கட்டிடக்கலை தொடர்பான கட்டுரைகளையும் உறவுப்பாலம் அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய பதிகளையும் தாங்கி வெளிவருகின்றது.
"கட்டடப் பொருளியலாளன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.