ஆளுமை:ஆப்டீன், ப.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 23 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்டீன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்டீன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்டீன், ப. மலைநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது முதலாவது சிறுகதையான உரிமையா? உனக்கா" 1962ஆம் வருடம் வெளியானது. ஈழத்தின் உன்னத எழுத்தாளரும், நவீன இலக்கிய ஆய்வாளருமான கலாநிதி. செங்கை ஆழியான் 1970 - 1980 தசாப்தத்தில் குறிப்பிடும் சிறுகதை ஆசிரியர் 24 பேர்களில் இவரும் காணப்படுகின்றார்.

இவரது தமிழ் வசீகரமானது எடுத்துக் கொண்ட கருவுக்கும் கருத்துக்கும் ஏற்ப பக்குவம் ஆனதோடு இவரது இலக்கியப் பார்வை சமூகவியல் ஆட்சிக்கு உட்பட்டதகும். 199இல் இவரது கருக்கொண்ட மேகங்கள் என்ற நாவலும் வெளியானது.

1968, 1975, 1980 ஆகிய ஆண்டுகளில் இவர் அகில இலங்கை ரீதியில் சிறுகதைகளுக்குப் பரிசுகள் பெற்றார். மேலும் 1975இல் வெளியான இவரது அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் என்ற சிறுகதை கலாச்சார அமைச்சின் பரிசு பெற்றது.


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 151-153
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆப்டீன்,_ப.&oldid=167155" இருந்து மீள்விக்கப்பட்டது