ஆளுமை:சரவணமுத்து, ச.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்து, எஸ்.
பிறப்பு
இறப்பு 2009.10.29
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்து, எஸ். (- 2009.10.29) ஓர் சிறந்த கலைஞர். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டார். இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையின் முன்னோடிகளில் வானொலி மாமா எஸ். சரவணமுத்துவும் ஒருவர்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 144-146
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 114-117
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணமுத்து,_ச.&oldid=167081" இருந்து மீள்விக்கப்பட்டது