ஆளுமை:பிலிப் நீக்கிலஸ், மாணிக்கத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:41, 19 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிலிப் நீக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பிலிப் நீக்கிலஸ், மாணிக்கத்தம்பி
பிறப்பு
ஊர் கலைஞர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மா. பிலிப் நீக்கிலஸ் ஓர் புகைப்படக் கலைஞர். இவரது தந்தை மாணிக்கத்தம்பி. சொந்தமாக ஸ்ரூடியோ ஒன்றில் பங்களராக சேர்ந்த இவர் பின்னர் அபிப்பிராய பேதம் காரணமாக அதிலிருந்து விலகி சொந்தமாக 1950களில் செல்லம் ஸ்ரூடியோவை நிறுவினார். இவர் முதன் முதலில் சென் பற்றிக் கல்லூரியில் தனது ஆசிரியரான கே.எஸ்.பி.செல்லத்துரை அவர்களது மகனது தேவநற்கருணை பெறும் நிகழ்ச்சியே படம் எடுத்துள்ளார். மேலும் அன்றைய வெள்ளைக்கார கவர்னர் சேர்.அன்றூ கால்டிகொட் அவர்கள் யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொண்டிருந்த போது அவரை அன்னம் போல அமைந்த அலங்காரப் பட்கொன்றில் ஊர்காவற்துறைக்கு அழைத்து சென்றார்கள். இதை இவர் அழகிய கோணத்தில் புகைப்படமாக்கினார். இப் புகைபடமானது இலங்கையிலிருந்து வெளிவரும் 'ஸ்ரைம்ஸ் ஒவ் சிலோன் பத்திரிகையில் முழு உருவத்தில் முன் பக்கத்தில் வந்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 153-155