பண் சுமந்த பாடல்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:59, 18 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பண் சுமந்த பாடல் | |
---|---|
நூலக எண் | 15128 |
ஆசிரியர் | லக்ஷ்மன், பூ. (தொகுப்பு) |
நூல் வகை | சமூகவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
வெளியீட்டாண்டு | 2010 |
பக்கங்கள் | 106 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- நெடுநிலை - அமுதமொழியன்
- முன்னுரை
- எண்ணச் சிதறல்கள்
- முதுமை - வாழ்வின் படிநிலை; வயோதிபர்கள் - சமூகத்தின் சொத்து - சி.சிவதாஸ்
- முதியோரின் கவனிப்பு முறைகள் மேம்படுமா? - சி.சிவன்சுதன்
- தமிழர் சமூகத்தில் முதுமை - ஒரு தத்துவார்த்த நோக்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய சில
முன்வைப்புக்களும் - த.அருணகிரிநாதன்
- முதுமைக்குத் தயாராதல் - கோகிலா மகேந்திரன்
- முதியோர் வாழ்வில் சிவபூமி - ஆறு திருமுருகன்
- இன்றைய சமுதாய நோக்கில் - முதியவர்கள் - மு.திருநாவுக்கரசு
- இறத்தல் - தயா சோமசுந்தரம்
- முதுமையில் இதயம் - ம.குருபரன்
- முதுமையில் மனச்சோர்வு - க.சிவயோகன்
- முதுமை மறதி - சிவராஜினி இராஜநாயகம்
- வைத்தியரை வாட்டும் சில பொதுவான நோய்கள் - தி.குமணன்
- வீடுகளில் படுக்கைப் புண் நோயாளிகளை பராமரித்தல் - சு.ரவிராஜ்
- முதுமையும் சுவாச ஆரோக்கியமும் - சி.யமுனானந்தா
- முதுமையில் பெண் நோயியல் - கு.சுரேஷ்குமார்
- முதுமையில் ஏற்படும் பொதுவான என்பு மூட்டு நோய்கள் - சி.சஞ்சீவ்
- முதுமையும் ஔடதமும் - சில குறிப்புக்கள் - தி.குமணன்