ஆளுமை:நிஸாரா, பாரூக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிஸாரா, பாரூக்
பிறப்பு 1978.07.28
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிஸாரா பாரூக் (பி. 1978, யூலை 28) புத்தளத்தை சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதைகள், சிந்தனைத் துணுக்குகள், சிறுகதைகள், கட்டுரைகள், மகளிர் தொடர்பான குறிப்புக்கள், தொடர்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் நவமணி, தினகரன், மின்னல், தினப்புயல், கரும்பு, ஜனனி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 78-79
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நிஸாரா,_பாரூக்&oldid=166483" இருந்து மீள்விக்கப்பட்டது