சுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 9
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:49, 18 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 9 | |
---|---|
நூலக எண் | 15101 |
ஆசிரியர் | - |
நூல் வகை | பாட நூல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கல்வி வெளியீட்டுத் திணைக்களம் |
வெளியீட்டாண்டு | 2012 |
பக்கங்கள் | 166 |
வாசிக்க
- சுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 9 (86.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தேசிய கீதம்
- அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செய்தி - மஹிந்த ராஜபக்ஷ
- கௌரவ கல்வி அமைச்சரின் செய்தி - பந்துல குணவர்த்தன
- முன்னுரை - திஸ்ஸ ஹோவாவிதான
- உள்ளடக்கம்
- சூழலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம்
- சமநிலையாகச் சிந்தித்தும் செயற்பட்டும் மானிடத் தேவைகளை பூர்த்தி செய்வோம்
- ஒத்திசைவான செயற்பாடுகள் மூலம் அன்றாட வேலைகளை இலகுவாக
நிறைவேற்றுவோம்
- சரியான கொண்ணிலைகளைப் பேணி ஆரோக்கியமான வாழ்வை அமைத்துக் கொள்வோம்
- ஓய்வை பயனுள்ளதாக விளையாட்டுக்களிலும் வெளிக்களச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம்
- மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் ஈடுபட்டுத் திறன்களை வளர்த்துக்கொள்வோம்
- விளையடுவோம், சமூகத்திற்கு இசைவாகுவோம்
- நல்லூட்டத்திற்கு ஏற்புடைய உணவுப் பழக்கங்களைக் கைக்கொள்வோம்
- சூழலில் ஏற்படும் மற்றங்களுக்குத் துலங்குவோம்
- உடற்தகமைகளைப் பேணி சுகதேகியாவோம்
- ஆண்பாலரினதும் பெண்பாலரினதும் கௌரவத்தைக் காப்போம்
- நீங்களும் நாங்களும் ஒன்றே, நாம் எல்லோரும் இன்றே ஒன்றுபடுவோம்
- சமூகச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்