பகுப்பு:உலகத் தமிழர் குரல்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:46, 10 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
'உலகத் தமிழர் குரல்' இதழ் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் யாழ்ப்பாண கிளையினரின் வெளியீடாக 1981ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ். இதழின் ஆசிரியர் ஆ.சண்முகலிங்கம் ஆவார்.
உலகலாவிய தமிழர்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் மற்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகள், ஆய்வுகள், விமர்சனங்களுடன் நூலறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது. 1999ஆம் ஆண்டு தை மாத இதழ் ஆறுமுகநாவலர் சிறப்பிதழாகவும் 2000ஆம் ஆண்டு மார்கழி இதழ் பர்மா தமிழர்களின் சிறப்பிதழாகவும் வெளிவந்தது.
"உலகத் தமிழர் குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.
உ
- உலகத் தமிழர் குரல் 1975.05
- உலகத் தமிழர் குரல் 1975.09
- உலகத் தமிழர் குரல் 1976.02
- உலகத் தமிழர் குரல் 1976.05
- உலகத் தமிழர் குரல் 1977.12
- உலகத் தமிழர் குரல் 1986.05-07
- உலகத் தமிழர் குரல் 1989.07
- உலகத் தமிழர் குரல் 1989.12
- உலகத் தமிழர் குரல் 1993.04
- உலகத் தமிழர் குரல் 1997.09.10
- உலகத் தமிழர் குரல் 1999.01
- உலகத் தமிழர் குரல் 2000.07-12
- உலகத் தமிழர் குரல் 2001.12
- உலகத் தமிழர் குரல் 2002.12
- உலகத் தமிழர் குரல் 2003.12
- உலகத் தமிழர் குரல் 2004.12 (23.20)
- உலகத் தமிழர் குரல் 2005.12
- உலகத் தமிழர் குரல் 2007.04