ஆளுமை:அகஸ்தியர், சவரிமுத்து
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:51, 8 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அகஸ்தியர், எஸ். |
தந்தை | சவரிமுத்து |
பிறப்பு | 1926.08.24 |
இறப்பு | 1995.12.08 |
ஊர் | யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.
இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் ஆகியவை இவரது நூல்கள்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 124-125