ஆளுமை:பொன்னுத்துரை ஐயர்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:57, 3 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பொன்னுத்துரைஐயர் |
பிறப்பு | |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னுத்துரைஐயர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புலவர் . இவர் ஆறுமுகநாவலரிடத்திலும், பொன்னம்பலபிள்ளையிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். பிரபந்தங்கள், புராண இதிகாசங்களில் மிக்க பயிற்சியுடைய இவர் நல்லூர் நிரோட்டயமக அந்தாதி என்னும் பெயருடன் அந்தாதி நூல் ஒன்றைப் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 230
- நூலக எண்: 963 பக்கங்கள் 180