ஆளுமை:பூர் ஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:58, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூர் ஐயர்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூர் ஐயர்
பிறப்பு
ஊர் யழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூர் ஐயர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் (Batticotta Seminary) என்னும் யாழ்ப்பாணச் சர்வசாத்திரக் கலாசாலையினை வட்டுக் கோட்டையில் நிறுவியவராவார். 1841ஆம் ஆண்டிலே அமெரிக்க மிஷன் வட்டுக் கோட்டையில் தொடங்கிய உதயதாரகை முற்றிலும் இவரது உழைப்பினலேயே தொடங்கப்பெற்றதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 175
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பூர்_ஐயர்&oldid=164256" இருந்து மீள்விக்கப்பட்டது