ஆளுமை:பூர் ஐயர்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:58, 2 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பூர் ஐயர்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பூர் ஐயர் |
பிறப்பு | |
ஊர் | யழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூர் ஐயர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் (Batticotta Seminary) என்னும் யாழ்ப்பாணச் சர்வசாத்திரக் கலாசாலையினை வட்டுக் கோட்டையில் நிறுவியவராவார். 1841ஆம் ஆண்டிலே அமெரிக்க மிஷன் வட்டுக் கோட்டையில் தொடங்கிய உதயதாரகை முற்றிலும் இவரது உழைப்பினலேயே தொடங்கப்பெற்றதாகும்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 175