ஆளுமை:சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரவணமுத்துப்பிள்ளை, தம்பிமுத்து
தந்தை தம்பிமுத்து
பிறப்பு 1863
இறப்பு 1922
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணமுத்துப்பிள்ளை (1863 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. 'தந்தைவிடு தூது' , 'முத்துக் குமாரசுவாமி இரட்டை மணி மாலை' ஆகிய நூல்களையும் இலங்கையின் இரண்டாவது நாவலாகிய 'மோகனாங்கி' என்னும் நாவலையும் இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 212
  • நூலக எண்: 963 பக்கங்கள் 110

வெளி இணைப்புக்கள்