ஆளுமை:அடைக்கலமுத்து, தம்பிமுத்து
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:27, 31 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அடைக்கலமுத்து |
பிறப்பு | 1918.09.15 |
இறப்பு | 2010.10.23 |
ஊர் | நெடுந்தீவு |
வகை | கவிஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புலவர் அமுது என அறியப்படும் அடைக்கலமுத்து (1918.09.15 - 2010.10.23) நெடுந்தீவினைச் சேர்ந்த புலவர். கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நெடுந்தீவின் சிறப்பைப் பற்றி பல கவிதைகளில் பாடியுள்ளார். நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம், அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள் போன்றவை இவரது கவிதை நூல்கள்.
இவரின் கவிதைகளின் சிறப்பை பாராட்டி பல பெரியோர்களும் சங்கங்களும் இவரிற்கு சொல்லின் செல்வர், புலவர்மாமணி, முப்பணிவேந்தன், பாவேந்தன், தமிழ்க் கங்கை, செந்தமிழ்த் தென்றல், கவியரசர், மதுரகவி, புலவர் மணி போன்ற பட்டங்களை கொடுத்து கௌரவித்துள்ளனர்.
வளங்கள்
- நூலக எண்: 3848 பக்கங்கள் 136